Tuesday, August 18, 2009

Friday, August 7, 2009

Feng-shui Vs வாஸ்து

வாஸ்து, அஷ்ட திக்குக்கும் அதன் அதிபதிகளான அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் முதலிடம் கொடுக்குது.
Feng shui பாகுவாவிற்கு(Pakua) முதலிடம் கொடுககுது. "பாகுவா" அப்படினா உள்ளே உள்ள அமைப்புகளை பிரித்து அதுக்கு உபயோகிக்க வேண்டியவைகளை பத்தி சொல்லுது. இன்னும் எத்தனை எத்தனை கலர்கள் உபயோகிக்கலாம்னு கூட சொல்லுது.

Wednesday, August 5, 2009

பெங்க் சூயி ஒரு அறிமுகம்

சீனர்களின் பிரபலமான சாஸ்திரத்திற்கு பெயர் "பெங்க் சூயி"(Feng-shui). "Feng"ன்னா காற்று ன்னு அர்த்தம். shui ன்னா தண்ணீர்னு அர்த்தம். இதுல கட்டிடத்தைஇடிக்க வேண்டாமுங்க. கட்டிடத்தின் உள் புறத்தில் சின்ன சின்ன மாற்றம் செய்தும், புதிய Feng shui உபகரணங்களை சேர்த்தும் குறைகளை சரி செய்து வளம் பெறசெய்யலாமுங்க.

வாஸ்து ஒரு அறிமுகம்

வாஸ்து சாஸ்திரம் என்பது இன்று ஏற்பட்டது அல்ல. பழம்காலத்தில் இருந்தே உள்ளது. இந்த பத்துஆண்டுகளாக பிரபலமாகி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும். இது கட்டிட அமைப்பு, உபயோகப்படுத்தும் முறை ஆகியவற்றை விளக்குகிறது. வாஸ்துப்படி குற்றம் ஏதாவது இருந்தால் கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து சரி செய்யலாம் அல்லது வாஸ்துப்படி புதிய கட்டிடம் அமைக்கலாம். பெங்க் சூயி(Feng-shui), வாஸ்துவில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது.